Chinna Ponnu

சின்ன பொண்ணு பக்கத்துல அண்ணம் நீயும் வெட்கத்துல வா கிட்ட வா
எட்டு நாள தூக்கமில்ல எல்லாவும் ஏக்கத்துல தா ஒன்னு தா
நீ பார்க்கும் பார்வையில நான் குளிச்சேன் வேர்வையில
நீ பார்க்கும் பார்வையில நான் குளிச்சேன் வேர்வையில
சின்ன பொண்ணு பக்கத்துல அண்ணம் இவ வெட்கத்துல போ தள்ளி போ
எட்டு நாள தூக்கமில்ல எல்லாம் உன் ஏக்கத்துல ம்ஹும்...
ஆவாரம் தோப்புல அவ போற போக்குல கொலுசு போச்சு கொஞ்சி கொலுசு போச்சு
தொலைஞ்சி போச்சு மனசு தொலைஞ்சி போச்சு
வழ தண்டு காலயும் தான் மச்சான் தொட்டான்
அவன் வச்சு என்ன நணநத்துல வளைய வச்சான்
வழ தண்டு காலயும் தான் மச்சான் தொட்டான்
அவன் வச்சு என்ன நணநத்துல வளைய வச்சான்
அட கூச்சம் கொண்ட செண்டு மல்லி
உன் அச்சம் தன்ன வையேன் தள்ளி
அட கூச்சம் கொண்ட செண்டு மல்லி
உன் அச்சம் தன்ன வையேன் தள்ளி
சின்ன பொண்ணு பக்கத்துல அண்ணம் இவ வெட்கத்துல போ தள்ளி போ
வேப்ப மர தோப்புல வந்தானடி மாப்பில தொட்ட வேகம் சுட்ட தேகம்
அவன் கொண்ட தாகம் கொல்லும் மோகம்
ஏ பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டாதில்ல
பாவிபையன் நெஞ்சுக்குள்ள ஏதோ தொல்ல
ஏ பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டாதில்ல
பாவிபையன் நெஞ்சுக்குள்ள ஏதோ தொல்ல
தூண்டில் போட்டேன் கண்ணாலே
தூக்கம் கெட்டான் தன்னாலே ஹோய்
தூண்டில் போட்டேன் கண்ணாலே
தூக்கம் கெட்டான் தன்னாலே ஹோ
சின்ன பொண்ணு பக்கத்துல அண்ணம் நீயும் வெட்கத்துல வா கிட்ட வா
எட்டு நாளா தூக்கமில்ல எல்லாவும் ஏக்கத்துல தா ஒன்னு தா
நீ பார்க்கும் பார்வையில நான் குளிச்சேன் வேர்வையில
நீ பார்க்கும் பார்வையில நான் குளிச்சேன் வேர்வையில
சின்ன பொண்ணு பக்கத்துல அண்ணம் இவ வெட்கத்துல போ தள்ளி போ
எட்டு நாள தூக்கமில்ல எல்லாம் உன் ஏக்கத்துல ம்ஹும்...
அன்பு கிருஷ்ணா

Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link