Aathadi Enna Odambu

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

பூவாழ காலாக
பொன்மூங்கில் தோளாக
பூவாழ காலாக
பொன்மூங்கில் தோளாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

நட்சத்திரம் நட்சத்திரம்
நட்டு வச்ச கண்ணு
உன் கண்ணு என் கண்ணு

முத்துச்சரம் முத்துச்சரம்
கொட்டி வச்ச பல்லு
எ நில்லு பதில் சொல்லு

கோலாரு தங்கம் எல்லாம்
உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா
பாலாறு மொத்தம் வந்து
உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா

இப்போது பாவாடை
எப்போது மேலாடை
இப்போது பாவாடை
எப்போது மேலாடை

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

தோழுமேல தூக்கிகிட்டு
ஏழு லோகம் சுத்த
நான் சுத்த நீ கத்த

மைனாவுக்கு தூக்கம் வந்தா
மாமன் மார்பு மெத்த
பொன் மெத்த பூ மெத்த

செம்பட்டி வெள்ளரிக்கா போல
சிறியேண்டி செல்ல கண்ணே
நிலக்கோட்டை பூவெடுத்து
நான் ஜடை போட்டு
பார்ப்பேன் பொண்ணே

செவ்வாழைத் தண்டாக
சிறு முல்லை செண்டாக
செவ்வாழைத் தண்டாக
சிறு முல்லை செண்டாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

பூவாழ காலாக
பொன்மூங்கில் தோளாக
பூவாழ காலாக
பொன்மூங்கில் தோளாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Soundaryan
Lyrics powered by www.musixmatch.com

Link