Palindrome

ஒரு பயின்றோமே பாட்டு படலாமா
எனது palindrome'எ
ஒரு வார்த்தையை இல்ல சென்டென்ஸ்'எ
திருப்பி படிச்சாலும் அப்டியே வந்தா
அது palindrome
எப்படி
Madam M-A-D-A-M
திருப்பி படுச்சலு மேடம் அப்பிடித்தான்
அயோ கஷ்டமா இருக்குமே
English'ல தமிழ்ல போட்டாங்க chance இல்ல
விக்கிடக்கவி தாத்தா பாப்பா காகா
இதழா சொல்ட அதலா பாட்லா use பிணக்குடாது
நீயே பாடு நா முடிஞ்சா ட்ரை பண்ற

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா
தோணாதோ
கான கனகா

வான கனவா
வாச நெசவா
மோகமோ
மோனமோ

பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா

போ சீ சீ போ
தேயாதே
வேல நிலவே

மேக ராகமே
மேள தாளமே
ராமா மாரா

சேர அரசே
வேத கதவே
நேசனே வாழவா

நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே
மேக முகமே

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா



Credits
Writer(s): Sathish Ramakrishnan, Vynod Subramaniam
Lyrics powered by www.musixmatch.com

Link