Kaatril Oru Rajaali

காற்றில் ஒரு ராஜாளி
கண்ணில் இன்று தேடல்
ஒன்று ஒன்று ஒன்று
நேரில் உன்னை பார்த்தாலே
வேட்டையாடும் வேகம்
கொண்டு கொண்டு கொண்டு

மூளை தீயா வேலை பார்க்கும்
நாளை பார்த்து ஆளை சாய்க்கும்
திட்டம் போட்டு தட்டி தூக்கும்
ஓட்டம் காட்டாதே

எட்டு திக்கிலும் ஹோ
உற்று பாக்குமே ஹோ
எந்த நேரமும் ஹோ
உன்னை தூக்குமே ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை இல்லை இல்லை
முட்டி போட வைக்கும்
பாரு உன்னை உன்னை உன்னை உன்னை
Exactly! who knows?

ஆட்டம் இனி காட்டாதே
சங்கில் வந்து காலை வைக்கும்
தூக்கம் இனி வராதே
அச்சம் உன்னை ஆட்டி வைக்கும்

வானில் நின்றே வட்டம் போடும்
வந்து சாய்க்க கட்டம் போடும்
இன்னும் இன்னும் கொஞ்ச தூரம்
வேட்டை மாறாதே

எட்டு திக்கிலும் ஹோ
உற்று பாக்குமே ஹோ
எந்த நேரமும் ஹோ
உன்னை தூக்குமே ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை இல்லை இல்லை
முட்டி போட வைக்கும்
பாரு உன்னை உன்னை உன்னை உன்னை

நீ என்னை வெல்வதா
மோதியே பாக்கலாம் தேடி வா
கண்கள் முன்னே நின்று
கொண்டேன் மாயங்கள்
காட்டுவேன் ஓடிவா

எட்டு திக்கிலும் ஹோ
என்னை தேடு நீ ஹோ
எந்த நேரமும் ஹோ
வந்து பாரு நீ ஹோ

தப்பி போக எங்கும்
பாதை இல்லை இல்லை இல்லை இல்லை
முட்டி போட வைக்கும்
பாரு உன்னை உன்னை உன்னை உன்னை
ஹே ஹே



Credits
Writer(s): Mani Amuthavan, Jakes Bejoy
Lyrics powered by www.musixmatch.com

Link