Nee Uravaaga (From "Paambhu Sattai")

ஏலே, ஏலே
நானும் மேலே
போறேன் காதல்னால

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

புயல் ஓயாம வீச
உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச, ஓ...

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

ஓர கண் பார்வை ஏதேதோ பேச
ஊதாரி பையன் நானும் ஆனேன் நல்லா
நாளும் உன் வாசம் என் மேல வீச
ஆனேனே கோர புல்லும் வானவில்லா

கண்ணால நீ கிள்ள காயம் உள்ள
என்னாத்த நான் சொல்ல ஓஹோ...
சொல்லாமலே தொல்ல ஆள கொல்ல
அல்லாடுறேன் புல்ல ஓஹோ...

குப்பக்கூலம் பொன்னாச்சு
குட்டியான தேராச்சு
ஆத்தாடி உன்னால ஏதோ ஆச்சு

சொறும் செல்லாம, தூக்கம் இல்லாம
ஏன் புள்ள என்ன நீயும் ஆட்டி வெச்ச
கேட்கும் முன்னால நீயும் தன்னால
ஒன்னாக வாழ போடு காதல் பிச்ச

என்னோடு நீ வந்தா போதும் பொன்னே
இல்லனு நான் சொன்னா, ஓ ஓ ஓ ஓ...

சேல கட்டும் பூங்கொத்து
உன்கூட நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும் சொத்து பத்து

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

புயல் ஓயாம வீச
உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச



Credits
Writer(s): Yugabharathi, Ajesh Ajesh
Lyrics powered by www.musixmatch.com

Link