Thodakkam Mangalyam (From "Bangalore Naatkal")

மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜரிகையில் ஒரு சேலை
ஹா மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜரிகையில் ஒரு சேலை

பூ ஒன்றை பூட்டி வைக்கத்தான்
(ஹோ-ஓ-ஓ)
கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா

அடடா நீ அழகி என்று ஆர்ப்பரிப்பான் உன் கணவன்
வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று
ஓ-ஓ கதை கொஞ்சம் மாறும்போது
வார்த்தைகள் எல்லாம் வாளாகும்
வாழ்வே ஒர் போர்க்களமாகும்
ஹே-ஹே நீ மோதிட வேண்டும்

தாலி பொன் தாலி அது உன்னை கட்டும் வேலி
கூடைக்குள்ளே மூச்சு முட்டும் கல்யாணக் கோழி
தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே
பறந்து கொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே-ஹா
நினைக்கிற வாழ்க்கை எல்லாம் நினைப்பது போல் இருப்பதில்லை
சிறகினை அடகுவைத்தால் பறவையின் வாழ்வில் சுகமில்லை
ஹா அணைப்பதும் அடங்கி நின்று தவிப்பதும் ஓர் மயக்கம் தானே
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா

மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜரிகையில் ஒரு சேலை
ஆ மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜரிகையில் ஒரு சேலை (ஹோ-ஓ-ஓ-ஓ)

பூ ஒன்றை பூட்டி வைக்கத்தான்
(ஹோ-ஓ-ஓ)
கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா



Credits
Writer(s): Pazhani Bharathi, Gopi Sunder
Lyrics powered by www.musixmatch.com

Link