Karuppaadu

மே

பாருக்குள்ளே
(நல்லதோர் நாடு)
நாட்டுக்குள்ளே
(எல்லாரும் ஆடு)

ஏமாறுவான்
(செம்மறி ஆடு)
ஏமாத்துவான்
(எப்பவும் கருப்பாடு)

மே
பாருக்குள்ளே
(நல்லதோர் நாடு)
நாட்டுக்குள்ளே
(எல்லாரும் ஆடு)

ஏமாறுவான்
(செம்மறி ஆடு)
ஏமாத்துவான்
(எப்பவும் கருப்பாடு) மே

சொந்த புத்தி இல்லாம
சுத்தி வந்தா குரும்பாடு
சோறு தண்ணி கூட வேணாம்
(ஆஹா-ஹா-ஹா)
சுகவாசி வெள்ளாடு மே

உங்கொப்பன் வீட்டு சொத்தெல்லாம்
உன்ன குனிய வச்சு வெட்டிடுவானேடா
விட்டா உன் டவுசர கூட ஆட்டைய போட்டுருவானே
இங்க சுத்தி எல்லாம் (கருப்பாடு)

நம்பினவன் கூட போய்
(ஆஹா-ஹா-ஹா-ஹா)
தலவச்சா கிருக்காடு
(ஆஹா-ஹா-ஹா-ஹா)
கூட்டத்தோட கோவிந்தாவ
(ஆஹா-ஹாஆஆ)
போட்டு புட்டா திருட்டாடு
(டுடு-டுடு) மே

தொட்ட-சிட்டா
அவன் கண்ண மூடி
பறந்துடுவான் விட்டா
எட்டா பலதூரம் எல்லாம்
கடந்துருவானே டா மச்சான்
உன் கண்ணுல பெரிய விரல்
விட்டு ஆட்டிரு வானே
இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு) மே

பாருக்குள்ளே
(நல்லதோர் நாடு)
நாட்டுக்குள்ளே
(எல்லாரும் ஆடு)

ஏமாறுவான்
(செம்மறி ஆடு)
ஏமாத்துவான்
(எப்பவும் கருப்பாடு) மே

எல்லாம் கருப்பாடு
எல்லாம் கருப்பாடு
தேவையா உன் அனுமதி
தேவையே நீ அனுமதி
தேயுதே உன் வெகுமதி
தேடி வந்து தீர்க்குதே

வானமே உன் அடியிலே
வந்ததா உன் மடியிலே
வாழ்க்கையே ஒரு நொடியிலே
பாட சொல்லி கேக்குதே

பாருக்குள்ளே
மே



Credits
Writer(s): Arunraja Kamaraj, Dhibu Ninan Thomas
Lyrics powered by www.musixmatch.com

Link