Kaattu Kuyil Paattu (From "Chinna Mapillai")

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டுக்கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டுக்கிளி நாணுமே

மனசுல திறந்தது மணிக்கதவு
மரகதப் பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டுக்கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள

விழிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு
தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

தேகமே தேனாய் தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டுக்கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டுக்கிளி நாணுமே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link