Langu Langu Labakaru

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி
எண்ணையில ஒன்ன வீசி
பொரிச்சிடுவேன் இராசாத்தி

கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன
போடப்பேறேன் திண்ணு

இப்போ எதுக்கு போட்டி
நீ பன்ன வேணாம் லூட்டி
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி

விட்டுரு விட்டுரு திமிற
நீ வெளைஞ்சித்தொங்குற அவர
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற

ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி
எண்ணையில ஒன்ன வீசி
பொரிச்சிடுவேன் இராசாத்தி
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு

Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link