Rules Kidaiyathu

Vuvuzela ஊது
Rules கிடையாது
கிழியட்டும் காது
யோ-ஒ-ஓ
பஹரப்பா Beat
கிளப்புது Heat
அதிருது Street
யோ-ஒ-ஓ

தினம், தினம் தூங்க
இமைப் படச்சனா
உனக்குள்ள பாக்க
கதைப் படச்சானா
சாமியும், விழிக்கும் நீ ஊது Vuvuzela
பூமியும், செழிக்கும் நீ ஊது Vuvuzela

Vu-vu-zela (ஒ-ஒ-ஒ-ஒ-ஓ)

Vuvuzela ஊது
Rules கிடையாது
கிழியட்டும் காது
யோ-ஒ-ஓ
பஹரப்பா Beat
கிளப்புது Heat
அதிருது Street
யோ-ஒ-ஓ

நிகழ், நிகழ் காலம்
இதோ, இதோ போச்சு
புகழ், பணம், மூச்சு
தினம் செலவாச்சு
மேகமாய் பறக்க நீ ஊது Vuvuzela
வானத்தை திறக்க நீ ஊது Vuvuzela

Vu-vu-zela (ஒ-ஒ-ஒ-ஒ-ஓ)

Vuvuzela ஊது
Rules கிடையாது
கிழியட்டும் காது
யோ-ஒ-ஓ
பஹரப்பா Beat
கிளப்புது Heat
அதிருது Street
யோ-ஒ-ஓ



Credits
Writer(s): Karky, Sharreth
Lyrics powered by www.musixmatch.com

Link