Power Paandi The Nomad - Veesum Kaathodadhaan

வீசும் காத்தோடத்தான் பாரமில்ல
பஞ்சாகுதே நெஞ்சம்
ஊரு வாச உட்டு
நாடோடியா வந்துப்புட்டா இன்பம்
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா
மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா
எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்...
அங்கே... போகிறே... ன் போகிறே... ன்
எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்...
அங்கே... போகிறே... ன் போகிறே... ன்

ஈரக்காற்றெல்லாம் இசையாகும்
தூங்கிப்போனேனே எப்போ
அள்ளிக்கொண்டாடும் பூமிக்கு
பேரப்புள்ளதான் இப்போ
அடடா... ஒறவா ஒரு மரத்தடி இருக்கும்
இணையா... துணையா...
வழி முழுவதும் இனிக்கும்
காணும் பூமி எல்லாம் உன்னோட ஊராகுமே
சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா
மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா
எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்...
அங்கே... போகிறே... ன் போகிறே... ன்
எங்கோ... பாதைகள்... போகுதோ... தூரம்...
அங்கே... போகிறே... ன் போகிறே... ன்
வீசும் காத்தோடத்தான் பாரமில்ல
பஞ்சாகுதே நெஞ்சம்
ஊரு வாச உட்டு
நாடோடியா வந்துப்புட்டா இன்பம்



Credits
Writer(s): Sean Roldan, Raju Murugan
Lyrics powered by www.musixmatch.com

Link