Mattikkiten

ஹைய்யய்யோ மாட்டிக்கிட்டேன்
ஓங்கிட்ட மாட்டிக்கிட்டேன்
வலிக்காம காட்டிக்கிட்டேன்
கனவெது நிஜமெது தெரியல
நீ என்ன சுத்திவிட்ட
எங்கெங்கோ பத்த வச்ச
கண்ணுக்குள் கத்திவச்சேன்
கில்லி கில்லி பார்த்தப்பின்னும் தெரியல
ஹோ...
ஹைய்யய்யோ மாட்டிக்கிட்டேன்
அய்யோய்யோ மாட்டிக்கிட்டேன்

சண்டப்போட்டுப் பார்த்திருப்ப
சண்டி குதிரை சாஞ்சி நின்னுப்பாத்தியா
கத்திப்பேசி பார்த்திருப்ப
தள்ளிப்போக கண்ணடிச்சேன் பாத்தியா
ஏ கொக்கு நீ உன் கெலுத்தி நான்
எனக்கொத்திக் கொதரிட கத்திக்கதரிட
கம்மா கறையில ஏம்மா நுழையிற நீ...

ஹைய்யய்யோ மாட்டிக்கிட்ட
எங்கிட்ட மாட்டிக்கிட்ட
வலிக்காம காட்டிக்கிட்ட
கனவெது நிஜமெது தெரியல
நான் உன்ன சுத்திவிட்டேன்
எங்கெங்கோ பத்த வச்சேன்
கண்ணுக்குள் கத்திவச்சேன்
கில்லி கில்லி பார்த்தப்பின்னும் புரியல

பொங்கி திரிஞ்சப் பொட்டப்புள்ள
பொண்ணா பாத்தா நெஞ்சிக்குள்ள நிக்கிறா
பஞ்சு விரிஞ்சக்காட்டுக்குள்ள
கண்ணி பொண்ணு தங்கத்தொட்டி வைக்கிறா
ஏ சங்காயி என் சிறுப்புத்தி
என் பட்டுச்சேலைய சுத்தி எரியிற
மலையா விழுகுது ருசி என்ன மயக்குதடா

என் கிட்ட சக்தியில்ல
உன்னப்போல் புத்தியில்ல
திருடிட்டா பொட்டப்புள்ள
கண்ட கண்ட கனவுல அலையிறேன்

கொலசாமி கோயிலுக்கு
குரும்பாடு நேந்துவிட்டேன்
காப்பாத்த வேண்டிக்கிட்டேன்
தெசை எது வழி எது தெரியல



Credits
Writer(s): Karthik Raja, Dhana
Lyrics powered by www.musixmatch.com

Link