Jillun Oru Kadhal

பறவைகள் செய்யுதே
பட்டாம் பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே
யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்

ஜில்லென்று ஒரு காதல் ஹா
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல்

பறவைகள் செய்யுதே
பட்டாம் பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே
யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்

ஜில்லென்று ஒரு காதல் ஹா
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல்

காலையில் காதலி
மாலையில் காதலி
வேளையில் காதலி
சேலையில் காதலி
சில்லறை பேசுமா
சேலைகள் பேசுமே காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹா
ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா
ஜில்லுனு ஒரு காதல்

ஈசல்கள் ஏனடா
பூசல்கள் ஏனடா
யுத்தங்கள் ஏனடா
ரத்தங்கள் ஏனடா
மொத்தமும் வீணடா
தித்திக்கும் தேனடா காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்
ஹா ஹா மியாவ் ஹா ஹா மியாவ்

பறவைகள் செய்யுதே
பட்டாம் பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே
மேகங்கள் செய்யுதே
வானம் செய்யுதே காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல்



Credits
Writer(s): Vaali, Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link