Kadavulae Vidai (From "Rum") - Reprise

கடவுளே விடை விடை
கடவுளே விடை விடை
கடவுளே விடை விடை
கடவுளே விடை விடை

விடை
விடை
விடை

தேயாத முத்தமா என் வாழ்க்கை போகும்
வேறேன்ன வேணும் போதுமே
யார் நட்ட வெண்ணிலா என் வீட்ட தேடி
வேர் விட்டு பூக்கும் நேரமே

இந்த தோளில் சாஞ்சி நீ பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா

கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை

போக போக மென்மையா
வாழ்க்கை ஆச்சு உண்மையா
தூசு பட்டா போதுமே காயமானோம்
சோகமில்லா பொம்மையா
தாவி ஒடும் பிள்ளையா
மாறி போனோம் காத்துல காதலானோம்

இந்த தோளில் சாஞ்சி நீ பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா...

விடை
விடை
விடை
விடை
விடை
விடை
விடை

கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை
கடவுளே விடை, கடவுளே விடை



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link