Kannamoochi Ray Ray

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு

இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்
என தெரியுது இப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்
என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு

பல ஆயிரம் ஆசைகள் உண்டு
இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை
இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்றால் மேகங்கள் எங்கே தூறுமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு



Credits
Writer(s): Palani Bharathi, R P Patnaik
Lyrics powered by www.musixmatch.com

Link