Mattikitten

அய்யய்யோ மாட்டிகிட்டேன்
உன்கிட்ட மாட்டிகிட்டேன்
வலிக்காம காட்டிகிட்டேன்
கனவேது நிஜமேது தெரியல

நீ என்ன சுத்தி விட்ட
எங்கெங்கோ பத்தவச்ச
கண்ணுக்குள் கத்தி வச்ச
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல

ஓ ஓ ஓ...
அய்யய்யோ
மாட்டிகிட்டேன்
அய்யய்யோ மாட்டிகிட்டேன்

சண்டை போட்டு பாத்திருப்ப
சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா
கத்தி பேசி பாத்திருப்ப
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா

யே கொக்கு நீ
உன் கெளுத்தி நான்
என்ன கொத்தி குதறிட கத்தி கதறிட
கம்மா கரையில ஏமா நொழையிற நீ

அய்யய்யோ மாட்டிகிட்ட
என்கிட்ட மாட்டிகிட்ட
வலிக்காம காட்டிகிட்ட
கனவேது நிஜமேது தெரியல

நா உன்ன சுத்தி விட்டேன்
எங்கெங்கோ பத்தவச்சேன்
கண்ணுக்குள் கத்தி வச்சேன்
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல

பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள
பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள
கன்னி பொண்ணு கங்க தூக்கி
வைக்குறா

நான் சிங்காரி
என் சிரிப்பு தீ
என் பட்டு சேலைய
சுத்தி எறிந்திட வலையா விழுகுது
திசையா மறைக்குதடா

என்கிட்ட சக்தி இல்ல
உன்னபோல் புத்தி இல்ல
திருடிட்டா பொட்ட புள்ள
கண்ட கண்ட கனவுல அலையிறேன்

குலசாமி கோவிலுக்கு
குறும்பாடு நேந்து விட்டேன்
காப்பாத்த வேண்டிகிட்டேன்
திசை ஏது வலி ஏது தெரியல



Credits
Writer(s): Dhana
Lyrics powered by www.musixmatch.com

Link