Edhedho

ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
பூவென்று மோதி என் யானையே சாஞ்சிப்போச்சே
இது என்ன புது நோயா
வயத்துக்குள் வரும் தீயா
எனக்குள்ளே காதல் மழையா
எனக்குள்ளே காதல் மழையா (ஏதெதோ)

சாயங்கால வேலையில்
முத்தம் கேட்க பிடிக்கும்
கோடி பேசும் செய்திகள்
வெட்கப்பட்டு சிரிக்கும்
நீ இருக்கும் வீட்டிலே என் நினைவுக்கு வாசிக்கும்
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய்
சாலையோர பூக்கள் உன் கூந்தல் தேடிதுடிக்கும்
நீ நடந்த வீதி முன் பாதம் தேடி தவிக்கும்
நீ குடித்த காபி-இல் ஈக்கள் மொய்க்க மறுக்கும்
நெஞ்சுக்குள்ளே நீயிருக்கிறாய்
நிஜமாய் நிஜமாய் என் கையிரண்டும் றெக்கையானதே
நிஜமாய் நிஜமாய் என் ஆ... ஹோய்... (ஏதேதோ)



Credits
Writer(s): Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link