Vennila Thangachi (From "Gemini Ganeshanum Suruli Raajanum")

வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க

வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க

சொல்லாம
கொள்ளாம ஏதேதோ
செஞ்ச தன்னால இப்போ
நான் ஆனேனே பஞ்சா

அவளால என்
மூச்சு மூச்சு அய்யயோ
தீ ஆச்சு ஆச்சு அவளால
என் மூச்சு மூச்சு அய்யயோ
தீ ஆச்சு ஆச்சு

வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க

பட்டு புழு கூட
உன் அழக பாத்து கெட்டு
கண்ணு ரெண்டு மூடியே
புடவையாச்சு கட்டு

நடுவாள வட்டம்
போடு தங்க செயினு தான்
அதுவான நா மாறிவிட்ட
கொட்டும் ரெய்னு தான்

வெள்ளம் போல
உள்ள பூந்து கொன்னுபுட்ட
ஆள சொட்ட வாழ குட்டி
உன்னால் பத்திகிச்சு மூள

நீ தண்ணி குள்ள
செந்தாமரை போல போல
என் நெஞ்சம் ஒட்டி நில்லு
நானும் வாழ வாழ

வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க

ஹிசில்லா
ஹிசில்லா ஹிசில்லா
ஹிசில்லா ஹிசில்லா
ஹிசில்லா...

ஒத்தயில நீ
வார குதிக்கிறேனே
துள்ளி உன்ன போல
ஊருல யாரும் இல்ல
கில்லி

ரவுசா நீ
கொஞ்சி பேச
ஒன்னும் புரியல
புதுசா நீ உள்ள பூரா
கண்டேன் பொதையல

ஒட்டியானம்
போல உன்ன ஒட்டி
கொள்ள வாரேன்
எட்டி நீயும் நின்னா
கூட ஏசி பட்டு போறேன்

ஹே சும்மா
சொல்ல கூடாது நீ
வேற வேற நீ எப்போ
என்ன பிச்சித்திங்க
வார வார

வெண்ணிலா
தங்கச்சி வந்தேனே நீ
பாக்க கண்ணுல மை
வெச்சி போனேனே பூ
பூக்க

சொல்லாம
கொள்ளாம ஏதேதோ
செஞ்ச தன்னால இப்போ
நான் ஆனேனே பஞ்சா

அவளால என்
மூச்சு மூச்சு
ஹோ ஓஓ
அய்யயோ தீ ஆச்சு
ஆச்சு அவளால
என் மூச்சு மூச்சு
ஹோ ஓஓ
அய்யயோ தீ ஆச்சு
ஆச்சு



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link