Ukkadathu Papadame

மருதமலை மலை அடிவாரம்
அருள் குமரன் அவதாரம்
ஒப்பனக்கார வீதியிலே
சொப்பன சுந்தரி போறாளே
பொன்னி மனசு கெட்டுப் போச்சு
கண்ணுக்குள்ளே காதல் ஆச்சு

உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh

அவினாசி (சுமஂமா) அம்மணியே (சுமஂமா)
என்ற பேச்சே மீற வேணாம்
கண்ண பாத்து (சுமஂமா) கலர பாத்து (சுமஂமா)
காதலுன்னு நம்ப வேணாம்
கொய்கை அஹ் கும்புறே கும்புறே கொய்யால

வேணாம் பொன்னி இந்த காதல்
ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு
பலிக்கும் கேளு பொன்னி

(வேணாம் பொன்னி இந்த காதல்)
(ரொம்ப தொல்ல பொன்னி)
(அருள் சொன்னா அந்த வாக்கு)
(பலிக்கும் கேளு பொன்னி)

உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh

சோனி சோனியே, தங்க கோணியே
சோனி சோனியே, தங்க கோணியே

Light'ah நீ சிரிச்சாலும்
Light house'ah பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே reel'uh
லேசா நீ பாத்தாலும் ரோசாப்பூ பூக்குதுன்னு
காதுலே தானே வெப்பானே பூவு

கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்

ஹேய் யம்மா யம்மா எதுக்கு ஏம்மா
சும்மா சும்மா இழுக்குதம்மா
உரிக்க உரிக்க ஒண்ணுலேம்மா
காதல் ஒரு வெங்காயம்மா

உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh

செய் கொய்யாலோ கலி கலி கலி
செய் கொய்யாலோ கலி கலி கலி
ஜிங்குலு ஜிங்குலு பாணா அடி
அம்சலேகா கோணா
இந்த மண்டை காஞ்சதாலே
இவ கேட்குறாளே மாலை
ஒரு மாலை, ஒரு மாலை, ஒரு மாலை, ஒரு மாலை

அஞ்சுனா ஆறு வரும் பஞ்சுனா நூலு வரும்
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி
ஆறுன்னா சிறுவாணி ஆச்சினா பொள்ளாச்சி
Love'uh ன்னா பொய்யாச்சு கேளு நீ

தெரியாத பையன love பண்ணாதே
பொறம்போக்கு நெலத்தத்தான் நீ நம்பாதே
தெரியாத பையன love பண்ணாதே
பொறம்போக்கு நெலத்தத்தான் நீ நம்பாதே

யம்மா யம்மா பொன்னி யம்மா
காதலுன்னா வெண்ணியம்மா
அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்
மாப்பிள்ளைய கட்டிக்கமா

உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு (கேளு)
பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப bore'uh (bore'uh)

அவினாசி (ஆ) அம்மணியே (ஆ)
என்ற பேச்ச மீற வேணாம் (சொல்லு)
கண்ண பாத்து (ஆ) கலர பாத்து (ஆ)
காதலுன்னு நம்ப வேணாம் (ஆமா ராசா)

கொய்கை அஹ் கும்புறே கும்புறே கொய்யால
வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி
வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி



Credits
Writer(s): J Harris Jayaraj, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link