Yeppa Yeppa Aiyyappa

யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா
பப்பரபர பரபரபர பப்பரபரப்
பப்பரபர பரபரபர பப்பரபரப்

ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ

பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்
தூள்

யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர் நாகூர் நாகப்பட்டினம்

படிச்சி தான் பழக்கம் இல்ல
புத்தகத்த பார்த்ததில்ல
அடமழ பெய்ஞ்சாலும்
அந்த பக்கம் ஒதுங்கவில்ல

ஜெஸ்டு டேய், கவலபடாதே நான் சொல்லிதாரேன்
அ ஆ இ ஈ advance'ah போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு

காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்

காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ

பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்
தூள்

யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர் நாகூர் நாகப்பட்டினம்

நாணயம் தெரிஞ்சிக்கவே
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்

Hold on hold on guns'uh
ஆஹா இறக்கத்துல break அடிச்ச மாரி
என்ன மேட்டர்பா நெஞ்ச தொட்டுயே
ஆனால் பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான்
நிக்கமாட்டுங்குது ஆஹான்

இன்னைக்கு உழச்ச காச
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல

அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுனு பேருங்க
சொல்லாமலே செல்வதால்
செல்வமுனு பேருங்க

ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ

பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்
தூள்

யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா



Credits
Writer(s): Deva, K. Subash
Lyrics powered by www.musixmatch.com

Link