Ennai Panthada

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் இரண்டாகப் பிழந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கலைந்தவளே
உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் இரண்டாகப் பிழந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரைக் கண்கொண்டு கலைந்தவளே

செங்குயிலே... சிறுவெயிலே...
மண்ணில் உள்ள வளம் மின்ன மின்ன தென்ன செயற்கை கோல் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வலம் என்ன தென்ன தென்ன உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தமென்று சொல்லு
அந்த பிரம்மன் வைத்த முற்று புள்ளி
செங்குயிலே... சிறுவெயிலே...
வாய் திறந்து கேட்டு விட்டேன் வாழ்வை வாழவிடு
அன்பே...

இனியவனே... இழையவனே...
உன்னை காணவில்லை என்னம் போதவில்லை
நென்ஜில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
ஹோய் பஞ்சு மெத்தைகலிள் தூக்கம் இல்லை என்று பற்கள் தலயனைய்க் கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நென்ஜில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே... என்னவனே...
மூக்கு மீது மூக்கு வைத்து நெருங்கி முட்டிவிட
வாடா...

என்னை கொண்டாட பிறந்தவனே
இதயம் இரண்டாகப் பிழந்தவனே
ஓசை இல்லாமல் நுழைந்தவனே
உயிரைக் கண்கொண்டு கடைந்தவனே
உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ
அன்பே...



Credits
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link