Kadhal Keedhal

காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

காதலிக்க
ஜொல்லு விடுடா நீ
காதலிச்ச காதலிக்கு
சொல்லி விடுடா

பட்டம் விட்ட
எத்தனையோ பட்டாம்
பூச்சி தான் நம்ம கிட்ட
வந்து காட்டுதடா
கண்ணாமூச்சி தான்

அட ஒன்னு ரெண்டு
விட்டு பாரு ஏரோ லெட்டரு
அத ஏத்துக்காத எந்த
பொண்ணு நம்ம சிஸ்டரு

காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
ஜஸ்ட் வொர்க்ஷிப்
மேன்

காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

காதல் காதல்
எக்ஸாமுந்தான் எழுதி
நாங்க பாசாகனும் அதுல
பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

காதலிக்க ஜொல்லு
விடுடா நீ காதலிச்ச
காதலிக்கு சொல்லி
விடுடா

நானும் நீயும்
இளைய நதி
ஆல் ரைட்
நமக்கு ஏது
அரசு விதி
தட்ஸ் ரைட்

போகலாமே
நினைத்தபடி பூக்கள்
கூட்டம் அணைத்த
படி

வேலி போட்டாலும்
கூட காற்று உள்ளே
நிக்காதுடா வலை வீசி
பாத்தாலும் கூட விண்மீன்
வலையில் சிக்காதுடா

சுற்றும் மேகத்தின்
வேகத்தை எண்ணியே
எண்ணி யே
ஒரு ஸ்பீட் பிரேக்கர்
தான் வானத்தில் இல்லையே
வானத்தில் இல்லையே

வாலிபத்தின்

வேகம் என்பது
வாலிபத்தின்
வேகம் என்பது
அர்பஸ்சை
கூட வென்று நிற்பது
ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

என்றும் இல்லை
மன கவலை ஏது இங்க
பண கவலை அந்த கவலை
அப்பனுக்கு படிக்க வைக்கும்
சுப்பனுக்கு

மார்ச்சு போனாலும்
கூட இங்கே மீண்டும் எக்ஸாம்
வரும் நம் இளமை போனாலும்
நண்பா இங்கே மீண்டும் எப்போ
வரும்

அட இன்றைக்கே
ஒன்றாக சேரலாம்
ஒன்றாக சேரலாம்
இங்க நாளைக்கே
நம் பாதை மாறலாம்
பாதை பாதை
பாதை பாதை பாதை

காதல் என்றும்
மாற கூடாது
கூடாது
அது கை மாறி
போக கூடாது
கை மாறி போக
கூடாது
கை மாறி போக
கூடாது

காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

காதலிக்க ஜொல்லு
விடுடா நீ காதலிச்ச
காதலிக்கு சொல்லி
விடுடா

பட்டம் விட்ட
எத்தனையோ பட்டாம்
பூச்சி தான் நம்ம கிட்ட
வந்து காட்டுதடா
கண்ணாமூச்சி தான்

அட ஒன்னு
ரெண்டு விட்டு பாரு
ஏரோ லெட்டரு அத
ஏத்துக்காத எந்த
பொண்ணு நம்ம
சிஸ்டரு

காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
ஜஸ்ட் வொர்க்ஷிப்
மேன்

காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

காதல் காதல்
எக்ஸாமுந்தான் எழுதி
நாங்க பாசாகனும் அதுல
பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன் தேவதாஸ்
தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்



Credits
Writer(s): Srikanth Deva, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link