Enna Sonna

என்ன சொன்ன என்ன சொன்ன
இன்னொரு தடவ சொல்லிடு நீ
சொன்னதெல்லாம் செஞ்சிடுவேன்
என்னையும் சேர வந்திடு நீ

நித்திரை போச்சு உன்னால
செக்குப்போல் சுத்துறேன் தன்னால
சொல்ல நினைப்பத சொல்லாம
மூடி மறைச்சு வைக்காத

கண்ணாலே கத ஒன்னு சொன்னாலே
என் காலு நிக்கலையே மண்மேல
ஒன்னால ஒன்னால சொக்கி போனேன் நானே
பின்னால பின்னால வந்து நின்னி

என்ன சொன்ன என்ன சொன்ன
இன்னொரு தடவ சொல்லிடு நீ
சொன்னதெல்லாம் செஞ்சிடுவேன்
என்னையும் சேர வந்திடு நீ

நித்தமும் நான் உன்ன பார்க்காம
பித்தமும் ஏறித்தான் சுத்துறேனே
பக்தனப் போலவே நானுந்தான் தெய்வத்தான் வந்தேனே
நித்தமும் நான் உன்ன பார்க்காம
பித்தமும் ஏறித்தான் சுத்துறேனே

பக்தனப்போலவே நானுந்தான் தெய்வந்தான் வந்தேனே
நெஞ்சிக்குள்ளவும் ஒட்டிக்கிட்ட சுந்திரமே
பத்திரமா பார்த்த காவி காலம்மெல்லாம்

ஜல்லிக்கெல்லாம் ஒன்னக்கண்டா வெக்கத்தில
நீலவட்டக்கல்லா மாறிடிச்சி மொத்தத்துல
மீன் கொத்திப்போல வந்துதான்
தெனம் கொத்திட்டுப்போனா என்னத்தான்
தரதட்டி நானும் நின்னுட்டேன்
ஒரு கப்பலப்போல ஆகிட்டேன்

என்ன சொன்ன என்ன சொன்ன
இன்னொரு தடவ சொல்லிடு நீ
சின்னப்பொண்ண சின்னப்பொண்ண
தாண்டிவிடாம தள்ளி நில்ல

சித்திர மாசமும் உன்னால கொட்டுதே தூரலே என் மேல
அத்தன ஆசையும் ஒன்னாக வந்துதான் ஆடுதே தன்னால
சித்திர மாசமும் உன்னால கொட்டுதே தூரலே என் மேல
அத்தன ஆசையும் ஒன்னாக வந்துதான் ஆடுதே தன்னால

பாதையெல்லாம் பூவிரிச்சி பார்த்திருந்தேன்
எப்போ வந்து சேருவேன்னு காத்திருந்தேன்
உப்பு வச்ச உன் வடுவா பக்கத்துல
நீயும் கிட்ட வந்து ஒட்டிக்கிட்ட உள்ளத்தில

சொடக்கு போடும் நேரத்துல
கண்ணில் கலந்த நீயும் சாமியடி
கரண்டு போன சாமத்துல
குத்து வெளக்க ஏத்திப்போறியேடி

என்ன சொன்ன என்ன சொன்ன
இன்னொரு தடவ சொல்லிடு நீ
சின்னப்பொண்ண சின்னப்பொண்ண
தாண்டிவிடாம தள்ளி நில்ல



Credits
Writer(s): Yugabharathi, V Senthil Nathan
Lyrics powered by www.musixmatch.com

Link