Unnai Ethir Paarthen

பெ: ஓ ஓ ஓஓ. ஓ ஓ ஓ. ஓ ஓ ஓஓஓ.
பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம். ம்ம்.
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம். ம்.
பெ: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம். ம்ம்.
பெ: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம். ம்.
பெ: மன்னவா மன்னவா மன்னவா
பெ.குழு: ம்ம்ம் ம்.
பெ: என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
பெ.குழு: ம்ம்ம் ம்.
பெ: வெண்ணிலவிலே. ஓ ஓ ஓ ஓ.
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம். ம்ம்.
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம். ம்.

பெ.குழு: ம்ம்ம் ம். ம்ம்ம்ம். ம் ம்.
ம்ம்ம் ம். ம்ம்ம்ம்.

பெ: தேரோடும் வீதி தேவன் உந்தன்.
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்.
பெ: தேரோடக் கண்டவுடன் துள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்.
பெ: பூவாடும் சோலை மன்னன் உந்தன்.
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்.
பெ: தோள் மீது ஆட இன்பம் கொள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்.
பெ: பொய்கையெல்லாம் உன்னையெண்ணிக் கண்மயங்கி நின்றதென்னவோ
காதல் மணிமண்டபங்கள் உன் நினைவைத் தந்ததென்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்.
பெ: வெண்ணிலவிலே. ஓ ஓ ஓ ஓ.

பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம். ம்ம்.
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம். ம்.

பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்ம். ம்ம்ம்.
ஆ: வேய்ங்குழல் போலே கானம் ஒன்று.
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்.
ஆ: காற்றோடு வந்ததென்ன நங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்.
ஆ: ஓசையின் வழியே உள்ளம் செல்ல
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்.
ஆ: உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்.
ஆ: வான்மதியின் வெள்ளியலை வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும் வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்.
ஆ: வெண்ணிலவிலே. ஓ ஓ ஓ ஓ.

ஆ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம். ம்ம்.
ஆ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம். ம்.
ஆ: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம். ம்ம்.
ஆ: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம். ம்.
ஆ: முல்லையே முல்லையே முல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்.
ஆ: நீ இல்லையேல் இன்பமே இல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்.
ஆ: வெண்ணிலவிலே. ஓ ஓ ஓ ஓ.
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம். ம்ம்.
ஆ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம். ம்.



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link