Bhoomi Sutrum

ஓயாதே ஓயாதே
ஓர் நாளும் மண்மேலே
தீராதே சோகங்கள்
ஓய்ந்து நீ போனாலே

பூமி சுற்றும் வரையே
வானம் வற்றும் வரையே
நாமும் இங்கே அதுபோல்
ஓய்வே இன்றி வேர்வை சிந்த

பாதை செல்லும் வரையே
பாஷை சொல்லும் வரையே
தேடல் கொண்ட மனமே
தேங்காமல் நீ காற்றை முந்த

ஒட்டிய வேதனை ஓடிடும் வரையில்
பத்தியமாய் இருப்போம்
முட்டிதும் தீமையின் மூச்சயும் பறித்து
வெற்றியும் கைப்பிடிப்போம் பிடிப்போம்

பூமி சுற்றும் வரையே
வானம் வற்றும் வரையே
நாமும் இங்கே அதுபோல்
ஓய்வே இன்றி வேர்வை சிந்த

பாதை செல்லும் வரையே
பாஷை சொல்லும் வரையே
தேடல் கொண்ட மனமே
தேங்காமல் நீ காற்றை முந்த

ஓயாதே ஓயாதே
ஓர் நாளும் மண்மேலே
தீராதே சோகங்கள்
ஓய்ந்து நீ போனாலே

வாழ்வை வெள்ளவே
வந்தோமே நாங்களே
கானல் நீரிலும்
காண்போமே மீன்கள்ளிங்கே

முடியாததே இங்கு எதுவுமில்லை
முள் என்று நகர்ந்தாலே பகலே இல்லை
இடிதாங்கவும் நெஞ்சில் வலுவுள்ளதே
இன்னல்கள் எமை பார்த்து பயம் கொள்ளுதே...

பூமி சுற்றும் வரையே
வானம் வற்றும் வரையே
நாமும் இங்கே அதுபோல்
ஓய்வே இன்றி வேர்வை சிந்த

பாதை செல்லும் வரையே
பாஷை சொல்லும் வரையே
தேடல் கொண்ட மனமே
தேங்காமல் நீ காற்றை முந்த

ஒட்டிய வேதனை ஓடிடும் வரையில்
பத்தியமாய் இருப்போம்
முட்டிதும் தீமையின் மூச்சயும் பறித்து
வெற்றியும் கைப்பிடிப்போம் பிடிப்போம்

பூமி சுற்றும் வரையே
வானம் வற்றும் வரையே
நாமும் இங்கே அதுபோல்
ஓய்வே இன்றி வேர்வை சிந்த

பாதை செல்லும் வரையே
பாஷை சொல்லும் வரையே
தேடல் கொண்ட மனமே
தேங்காமல் நீ காற்றை முந்த

ஓயாதே ஓயாதே
ஓர் நாளும் மண்மேலே
தீராதே சோகங்கள்
ஓய்ந்து நீ போனாலே



Credits
Writer(s): Dharan Kumar, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link