Naana Idhu Naana

Why is it that I always want to be around you
பம் பம் பம் பம் பபபம்...
பம் பம் பம் பம் பபபம்...

Every single thought I had now is about you
பம் பம் பம் பம் பபபம்...
பம் பம் பம் பம் பபபம்...

You are mine you are mine
You are the apple of my heart
You are mine you are mine
You are the apple of my heart
வா வா வா வா வா

இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா

கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறமில்லை
அவன் வண்ணம் சேர்த்தானா ஹோ... ஓ...

இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
ஆஅ... ஆஅ... ஆஅ... வாவ் வாவ் வாவ்...
ஆஅ... ஆஅ... ஆஅ... வாவ் வாவ் வாவ்...

என் வானில் மேற்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெள்ளம் போட்ட வெள்ளம் வந்து
வேரை தேடி பாய்ந்ததே

பார்வையில் இனிமேல் பூப் பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே

உன் கையின் நீளம்
காலின் உறுதி
மார்பின் ரோமம்
மன்மத மச்சம்

தனித்தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு

இது நானா இது நானா
You are mine you are mine
You are the apple of my heart
என்னை நானே ரசித்தேனா
You are mine you are mine
You are the apple of my heart

வாடா வா ஒற்றைக் கட்டில் ஒற்றைக் தலையணை
ஒட்டிக்கொண்டே சேருவேன்
வாடா வா கற்றைக் கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக்கொண்டே தூங்குவேன்

சமைத்ததைத் தருவேன் ருசி விளங்க
சமைந்ததைத் தருவேன் பசி அடங்க

என் தென்னங்குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங்குளமே துள்ளும் அணிலே
கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா

கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறமில்லை
அவன் வண்ணம் சேர்த்தானா ஹோ... ஓ...

இது நானா இது நானா
You are mine you are mine
You are the apple of my heart
என்னை நானே ரசித்தேனா
You are mine you are mine
You are the apple of my heart
You are mine you are mine
You are the apple of my heart
You are mine you are mine
You are the apple of my heart
You are mine you are mine
You are the apple of my heart
You are mine you are mine
You are the apple of my heart



Credits
Writer(s): Bharadwaj, Mu Mehta
Lyrics powered by www.musixmatch.com

Link