Pachai Mari Kozhundhu

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெட்கமா கல்யாண வெட்கமா
மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட ஆசை வச்சா நிக்குமா சொக்காமா நிக்குமா
அலுங்கி குலுங்கி நடக்குற அழகில் ஆள உலுக்கிற
உண்டியல போல என்னை ஆசையில குலுக்கிற
இழுத்து புடிச்சி வளைக்கிற இடுப்ப ஒடைக்க நினைக்கிற
மால ஒன்னு மாத்தும் முன்னே மாங்கா தின்ன வைக்கிற

நெத்து வர ஆசையில உன்னை பார்க்கையில மனம் ஏங்கலயே
கிட்ட வந்து நிக்கையில தொட்டு போகையில மனம் தாங்கலயே
கண்டவுடன் கண்ணுக்குள்ள வந்து ஒட்டிக்கிட்ட கண்ணு தூங்கலயே
முகத்துல சிக்கிகிட்ட சின்ன நெஞ்சிக்குள்ள ஆசை தீரலையே
நிலா நிலா வட்ட நிலா என் பக்கத்தில் வந்து சுட்டடுச்சே
புறா புறா வெள்ள புறா மேல குங்குமம் இப்ப கொட்டிக்கிச்சு
முத்துமணி மால என்மேல சிந்திபோச்சு
உள்ளுக்குள்ள மூச்சு உன்னால சூடாச்சு
அலுங்கி குலுங்கி நடக்குற அழகில் ஆள உலுக்கிற
மால ஒன்னு மாத்தும் முன்னே மாங்கா தின்ன வைக்கிற
பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெட்கமா கல்யாண வெட்கமா
முத்தத்தில ரெண்டு வகை ஒன்னு கொடுக்கலாம் ஒன்னு எடுக்கலாம்
மாமனுக்கு ஆசைன்னா முத்தம் கொடுப்பதா இல்ல எடுப்பதா
பச்சகிளி பக்கம் வந்த பாடம் சொல்லி தந்த ரெண்டும் படிக்கலாம்
முத்தத்தில மூழ்கிகிட்டு கொஞ்சம் மூச்சாடிச்சி முத்து குளிக்கலாம்
ஐய்யோ ஐய்யோ பசிக்குமே உன் மீசையில கன்னம் குத்திக்குமே
பழக பழக ஒத்துக்மே உன் கன்னங்கள் ரெண்டும் தித்திக்குமே
எதுக்கு வந்து தாங்காது சின்ன உடம்பு
முள்ளுக்கு பயந்தா பூக்காது ரோசா பூ
இழுத்து புடிச்சி வளைக்கிற இடுப்ப ஒடைக்க நினைக்கிற
உண்டியல போல என்னை ஆசையில குலுக்கிற
பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெட்கமா கல்யாண வெட்கமா
மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட ஆசை வச்சா நிக்குமா சொக்காமா நிக்குமா
அலுங்கி குலுங்கி நடக்குற அழகில் ஆள உலுக்கிற
உண்டியல போல என்னை ஆசையில குலுக்கிற
இழுத்து புடிச்சி வளைக்கிற இடுப்ப ஒடைக்க நினைக்கிற
மால ஒன்னு மாத்தும் முன்னே மாங்கா தின்ன வைக்கிற
பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெட்கமா கல்யாண வெட்கமா
அன்பு கிருஷ்ணா

Credits
Writer(s): Pazhani Bharathi, Sirpy
Lyrics powered by www.musixmatch.com

Link