Nilave Mugam (From "Yejaman")

ஆண்: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

பெண்: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali, Udayakumar R V
Lyrics powered by www.musixmatch.com

Link