Cheeni Chillaallee - From "Sketch"

தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே

தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே

உன் முத்த துளி எந்த
பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன்

கொள்ளை மனம் பேச்சில்
வெள்ளம் ஆனேன் அம்மூ
ஹே கோடி பெண்கள் பேரழகை
சேர்த்து வைத்தேன் ஓரிடம்
சேர்த்து உன்னை பாதி இல்லை
பார்

என் மாய பூக்கள் தேடி கொண்டு போ
உன் தாடி குள்ளே மூடிகொண்டுபோ
நான் கேட்க்கும் போது
கனவில் வந்து போ
உன் வாசம் மட்டும் எனக்கே
தந்துபோ

தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே

மரபனுவரை மகரந்த மழை
இதமாய் தூவுதே
இவனது வழி இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே

உன் காதில் நிழல் என மாறி
என் காலம் அதில் இழை பாரி
உன் பேர் மழை தான் நாட்குருத்தில்
என்கூட வந்து நீயும் வாழவா
உன் காதல் கொட்டி பெண்மை
ஆழவா
நீ தீட்டி செல்லும் பெண்மை
ஆழவா
என் கூட வந்து நீயும் சேரவா



Credits
Writer(s): Vivek Vivek, S. Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link