Atchi Putchi

அட்சி புட்சி கத்துக்கிச்சு
மஜா கிபார் டச்சே

நிஜார் bazaar மலாய் குஸ்கா
கட்டா மிட்டா Sketch'u

சோ சோ சோக்குமா
கிர்கல் வுட்டா break'u மா
கைலாசம் போய் வருவ
Sketch'u ரொம்ப sharp'u மா

உதார் வுடும் புள்ளைக்கெல்லாம்
Sketch'ah பாத்தா அல்லு மா
உள்ள பூந்து பாத்தாக்க
Sketch'u மனசு Gold'u மா

ஓடு ஓட்டம் ஒதுங்கி நிக்கிற ஆட்டம்
தொட்டா தூள் பறந்திடும்
சல்பட் மாலா அசந்து நிக்கிற ஆளா
கெத்தா Goal அடிச்சி
Cool'ah நிக்கும் ஆளு

எடு எடு எடு எடு
எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி

கில்பர்ட் வண்டி மிட்டா வண்டி
தவ்லாத் வண்டி ஆனாலும்
Sketch'ah போட்டு Sketch'ah போட்டு
Sketch'ah போட்டு தூக்குவோம்

கில்பர்ட் வண்டி மிட்டா வண்டி
தவ்லாத் வண்டி ஆனாலும்
Sketch'ah போட்டு Sketch'ah போட்டு
Sketch'ah போட்டு தூக்குவோம்

சோ சோ சோக்குமா
கிர்கல் வுட்டா break'u மா
கைலாசம் போய் வருவ
Sketch'u ரொம்ப sharp'u மா

Sketch'u sketch'u sketch'u sketch'u
Sketch'u sketch'u sketch'u sketch'u

பிசிறு இல்லா Sketch'ah போட
நம்ம கிட்ட ஆள் இருக்கு
ஒளிஞ்சு ஒலறி பீலா வுட்டா
மிரட்டலான ride உனக்கு
Sentiment'ah scen'a போட்டா
செவுறு மேல பூரான் வுடு
சுண்டக் கஞ்சி சுமார் மூஞ்சி
யாரானாலும் கலாய்ச்சிடு

அட்சி புட்சி அட்சி புட்சி
அட்சி புட்சி அட்சி புட்சி

அட்சி புட்சி கத்துக்கிச்சு
மஜா கிபார் டச்சே!

நிஜார் bazaar மலாய் குஸ்கா
கட்டா மிட்டா Sketch'u!

ஜல்லிக்கட்டை தூக்க வெள்ளக்காரன்
போட்டான் Sketch'u!
அவனுக்கு தமிழ்நாடே
போட்டது பார் Sketch'u!
சீதாவ தூக்க
ராவணன் தான் போட்டான் Sketch'u!
ராவணனுக்கு பாணத்தால
போட்டான் ராமன் Sketch'u!

Rowdy தாதா revolver'u கீதா
சுட்டா scene ஆயிடும்
देखो साला கோதாவுல காலா
தொரத்தி தூசு தட்டும்
டக்கரான ஆளு

எடு எடு எடு எடு
எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி!

கில்பர்ட் வண்டி மிட்டா வண்டி
தவ்லாத் வண்டி ஆனாலும்
Sketch'ah போட்டு Sketch'ah போட்டு
Sketch'ah போட்டு தூக்குவோம்!

அல்லே அல்லே அல்லே அல்லே
கில்பர்ட் வண்டி மிட்டா வண்டி
தவ்லாத் வண்டி ஆனாலும்
Sketch'ah போட்டு Sketch'ah போட்டு
Sketch'ah போட்டு தூக்குவோம்!

சோ சோ சோக்குமா
கிர்கல் வுட்டா break'u மா!
கைலாசம் போய் வருவ
Sketch'u ரொம்ப sharp'u மா!

உதார் வுடும் புள்ளைக்கெல்லாம்
Sketch'ah பாத்தா அல்லு மா!
உள்ள பூந்து பாத்தாக்க
Sketch'u மனசு Gold'u மா!



Credits
Writer(s): Thaman S, Vijay Chandar
Lyrics powered by www.musixmatch.com

Link