Mohini's Rage

ஓம் சாமுண்டே நமஹா
ஓம் சண்டிகாய நமஹா
ஓம் சாமுண்டே நமஹா
ஓம் சண்டிகாய நமஹா

திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர கானா
கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா

திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர கானா
கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா

ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா
ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா

திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர கானா
கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா

தூர தூர வரும்
சூர சூர முகம்
வஞ்சம் தன்னில் தஞ்சம் கொள்ளும்
வீர வீர விழி
கோர கோரம் என
மாறும் மாறும் கணமே

ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம் கொண்டு
ஆழ கால அலை
ஆட ஆட சிலை
ஆர வார நிலையே

யார் செய்த தப்புக்கும்
தீர்ப்பொன்று இல்லாமல்
போகாது போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாது
நாம் செய்த பாவங்கள் நம் தோளிலே

ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா
ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா

ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா
ஜெய ஜெய தேவி தேவி நமஹா
ஹர ஹர தேவி தேவி நமஹா

நெஞ்சுக்குள் அச்சத்தை
அச்சத்தின் உச்சத்தை
நீ கொண்ட கர்மத்தை
தீர்ப்பாலே தர்மத்தை

பாவத்தின் மொத்தத்தை
பரிகார ரத்தத்தை
கேட்கின்ற யுத்தத்தை
செய்கின்ற ஓர் தத்தை

ஐந்நூறு ஜாமங்கள்
அடை காத்த கோபங்கள்
கருவேய் உருமாறி உயிர் தேடி அலையுது
நீ எந்த கோட்டைக்குள்
ஓடோடி சென்றாலும்
நிழலோடு நிழலாக
உன்னை தான் துரத்துது

நீராக வா நீயாக வா
தப்பிக்க வழி இல்லை
வேட்டைக்கு விழியில்லை

ஐ கிரி நந்தினி
நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்திய சிரோதி நிவாசினி
விஷ்ணு விலாசினி ஜிஷ்னு நுத்தே
பகவதி ஹே சித்தி
கண்ட குடும்பினி பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்டினி ஷைல சுதே

திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர கானா
கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா

தூர தூர வரும்
சூர சூர முகம்
வஞ்சம் தன்னில் தஞ்சம் கொள்ளும்
வீர வீர விழி
கோர கோரம் என
மாறும் மாறும் கணமே

ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம் கொண்டு
ஆழ கால அலை
ஆட ஆட சிலை
ஆர வார நிலையே

யார் செய்த தப்புக்கும்
தீர்ப்பொன்று இல்லாமல்
போகாது போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாது
நாம் செய்த பாவங்கள் நம் தோளிலே

ஜெய ஜெய தேவி (ஆ ஆ)
ஹர ஹர தேவி (ஆ ஆ)
ஜெய ஜெய தேவி (ஆ ஆ)
ஹர ஹர தேவி (ஆ ஆ)
ஜெய ஜெய தேவி (ஆ ஆ)
ஹர ஹர தேவி (ஆ ஆ...)



Credits
Writer(s): Mervin Solomon Tinu Jayaseelan, Vivek Siva Vorakanti Kumar, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link