Geetha Sangeetha

லாலா லலலா லாலா லலலா
லாலா லலலா லாலா லலலா
லாலா லலலா லாலா லலலா

கீதா சங்கீதா
சங்கீதமே சௌபாக்யமே
ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா சங்கீதா

பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்

அது தானே இதழ் பேசும்
மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள்
கூடும் விளையாடும்

கீதா கண்ணா
சங்கீதா என் கண்ணா
பாவை மனம் பிருந்தாவனம்
குழலோசை கொஞ்சும் கோகுலம்
கண்ணா என் கண்ணா

பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா
பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா

உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும்
கொண்டேன் எனைத் தந்தேன்

கீதா கண்ணா
சங்கீதா என் கண்ணா
சங்கீதமே சௌபாக்யமே
ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா சங்கீதா...



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link