Uchi Mela Uchi Mela

உச்சி மேல, உச்சி மேல ஏறபோறேன் டா
நான் லட்சத்தில, கோடியில நீந்தபோறேன் டா
எக்க செக்க சொத்துகல சேக்கபோறேன் டா
என் பக்கத்துல பச்சகிளி கொஞ்சும் பாரு டா

நான் தான்டா don தான்டா
Number one பணக்காரன் டா
James Bond'eh நான் தான்டா
நான் தொட்டதெல்லாம் diamond'u டா

Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழி தனி
Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழி தனி

காலையிலே Obama உடன் கப்பலில் conference'u
மாலையிலே Salman உடன் ஏத்திடுவேன் muscles'u
அலைகளிலே அழகியுடன் ஆடிடுவேன் dance'u
உலகம் எந்தன் உள்ளங்கையில் அனைவரும் என் fans'u

Hey twin tower'ரிலே one tower'ரையே
என் power'ரிலே half rate'டிலே வாங்கிடுவேன் boss'u
Hey Bangkok'கிலே Hong Kong'கிலே
என் கப்பலில் full மப்பினில் நடந்திடும் massage'u

Hey மாலா, ஷீலா வாடி cool'ah
Hey மீனா, நீனா அடி tequila
Hey வாடி, வாடி sexy lady
Angelina lips'eh வாடி
Shakira hips'eh வாடி

Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழி தனி
Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழி தனி

சாலையிலே நான் போகையிலே ஆயுதம் என் படைகள்
சோலையிலே சில வேளையிலே என் தோள்களில் பூங்குயில்கள்
என் கையிலே கொட்டும் dollar'ரிலே சொர்கங்கள் காலடியில்
கோய்கயிலே சில தாமறைகள் பூத்திடும் என் மடியில்

Hey swiss bank'கிலே gold bar'ருகள்
World brand'டிலே என் car'ருகள் நான் ஒரு மன்னனடா
Hey கண் அருகிலே மலர் கண்ணங்கள்
கை அருகிலே மது கிண்ணங்கள் நான் ஒரு கண்ணனடா

Hey மாலா, ஷீலா வாடி cool'ah
Hey மீனா, நீனா அடி tequila
Hey வாடி, வாடி sexy lady
Angelina lips'eh வாடி
Shakira hips'eh வாடி

Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழிதனி
Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழிதனி

Hey உச்சி மேல, உச்சி மேல ஏறபோறேன் டா
நான் லட்சத்தில, கோடியில நீந்தபோறேன் டா
எக்க செக்க சொத்துகல சேக்கபோறேன் டா
என் பக்கத்துல பச்சகிளி கொஞ்சும் பாரு டா

நான் தான்டா don தான்டா
Number one பணக்காரன் டா
James Bond'eh நான் தான்டா
நான் தொட்டதெல்லாம் diamond'u டா

Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா என் வழிதனி
Money, money, money
Hey honey, honey, honey
Money இருந்தா-



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link