Chitraiyae Adi Chitraiyae

ஆ: என்னோட மனச அள்ளி அள்ளி

குடிப்பது நியாயமா
அட தொட்டாலே நீதான்
தள்ளி தள்ளி போவது நியாயமா

பெ: பட்டுவண்ண முகத்த
தொட்டு தொட்டு பாப்பது நியாயமா
என் கண்ணத்துல மீச
கிச்சி கிச்சி மூட்டுது நியாயமா

ஆ: பாடா படுத்துற நியாயமா

பெ: ஆளா பறக்குற நியாயமா

ஆ: தொட்டா சினுங்குற நியாயமா

பெ: சிட்டா துடிக்கிற நியாயமா

ஆ: நுனி புல்லு மேஞ்சிடத்தான்
மறுக்குறியே நியாயமா

பெ: கிட்டி புல்லு ஆகிடத்தான்
நெனைக்கிறியே நியாயமா

ஆ: நியாயமா அடி நியாயமா
நான் பட்டினி கெடக்கனுமா

பெ: நியாயந்தான் அட நியாயந்தான்
இது பத்தினி கட்டளதான்

ஆ: சித்திரையே அடி சித்திரையே
என் நித்திர போயிருச்சே
உன் பாடா படுத்தும் பார்வ என்ன
பயித்தியமாக்கிருச்சே

பெ: பத்திரமா அட பத்திரமா
உன் பக்கத்தில் நிக்கட்டுமா
என் முப்பது வயசு குழந்த உன்ன
இடுப்புல தூக்கட்டுமா

ஆ: இடுப்பு மடிப்புல

ஊஞ்சல் கட்டி தூலியும் ஆடட்டுமா

பெ: மடிப்பு சேல கசங்கிடும் முன்னே

தூக்கி வீசட்டுமா

ஆ:நியாயமா இது நியாயமா
பதில் சொல்லடி செல்லம்மா
பெ: நியாயந்தான் அது நியாயந்தான்
தாலி கட்டிட வேண்டாமா



Credits
Writer(s): Karpur Ramu
Lyrics powered by www.musixmatch.com

Link