Chinna Chinna

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசை அமைப்பாளர்: தேவா

பெண்: ஏய் ஹீ ஹீ...
ஹ்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்...

பெண்: சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...

பெண்: கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
உன் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு

ஆண்: சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

குழு: ...

பெண்: நாட்டாமை படத்துல
ஒரு இடத்துல அந்த நெனப்புல
தொட்டானே துடிப்புல
என் இடுப்புல சின்ன மடிப்புல

ஆண்: ரோசாப்பூ செடியில
அது மடியில உன் மடியில
நீ போட்ட புடியில ஒன்னும் முடியல
எப்போ விடுதலை

பெண்: சுட்டது சுட்டது மன்மத கன்னு
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு

ஆண்: நெத்திய சுத்தியும்
நீ வச்ச முத்தம்
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்

பெண்: பூத்தது பூ ஒன்னு
காத்திரு நீ கன்னு
ராசா என் ராசா ராசா ராசா...

ஆண்: சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...

பெண்: அஹா

ஆண்: கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

குழு: ...

ஆண்: என் நாடி துடிப்புல
ஒரு பிடிப்புல உன் நெனப்புல
நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல
நின்னேன் கொழுப்புல

பெண்: மாமா உன் வலையில
தொடும் கலையில சுக அலையில
சூடான எரிமலை இன்னும் அடங்லை
வெப்பம் தனியல

ஆண்: சுத்துது சுத்துது செவ்வரி வண்டு
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு

பெண்: சித்திரை மாசத்து ஷென்பக கொடி
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி

ஆண்: வேட்டியும் சேலையும்
பேட்டி எடுக்குது
ரோசா என் ரோசா ரோசா ரோசா

பெண்: சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
ஆண்: அஹா
பெண்: கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

ஆண்: வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
பெண்: அஹான்
ஆண்: என் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு

பெண்: சின்ன சின்ன முந்திரியா...
தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
ஆண்: கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா



Credits
Writer(s): Vaali, Ekanthan
Lyrics powered by www.musixmatch.com

Link