Thangachi Song (Anabelle Pei) [From "Meyaadha Maan"]

Annabelle பேய் வர்ரா
அன்பின் குட்டி தாய் வர்ரா
Annabelle பேய் வர்ரா
அன்பின் குட்டி தாய் வர்ரா

அண்ணன் காச ஆட்டயப் போட்டு beauty parlour போய் வர்ரா
மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு
அப்பன் கிட்ட வத்தி வைப்பா scooty தொட்ட கொட்டி வைப்பா
அப்பன் கிட்ட வத்தி வைப்பா scooty தொட்ட கொட்டி வைப்பா

Channel'ah நீ மாத்தி பாரு கழுத்து மேல கத்தி வைப்பா
Angry bird பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு...
Angry bird பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு...

வேல சொன்ன கேக்க மாட்டா மனுசனாவே மதிக்க மாட்டா
வேல சொன்ன கேக்க மாட்டா மனுசனாவே மதிக்க மாட்டா

செய்யலனா செத்துடுடின்னா போடக் கூந்தலுன்னு போயிடுவா
கழுவி கொட்டினா விடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டினா விடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ரகசியம் சொல்லி வச்சா பக்குவமா மூடிடுவா
FM'ல ஏத்தி விட்டு எஸ்கேப் ஆகி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி சுத்தி சுத்தி ஆடிவா
ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரணும்

குப்பற நான் விழுந்துபுட்டா தூக்கிவிட நெனச்சிருப்பா
குப்பற நான் விழுந்துபுட்டா தூக்கிவிட நெனச்சிருப்பா
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ அரமண்நேரம் சிரிச்சுருப்பா
ஆக என்ன சிரிப்பு இது வாலு வச்ச பொறப்பு
ஆக என்ன சிரிப்பு இது வாலு வச்ச பொறப்பு

காதலிச்சா புடிச்சிடுவா காயம் பட்ட துடிச்சுடுவா
காதலிச்சா புடிச்சிடுவா காயம் பட்ட துடிச்சுடுவா
என்னை எண்ணி கண்ணீர் விட்டு ஒன்னுல்லன்னு நடிச்சிருவா
வேற என்ன வேணும் அவ வெள்ள மனம் போதும்
வேற என்ன வேணும் அவ வெள்ள மனம் போதும்

வலி அவ கொடுத்ததில்ல பசில நான் படுத்ததில்ல
வலி அவ கொடுத்ததில்ல பசில நான் படுத்ததில்ல
கனவனே வந்தாலும் அவ என்ன விட்டு கொடுத்ததில்ல
நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி
நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி

அவ இல்லம...
அவ இல்லம நானும் இல்ல நான் இல்லம அவளும் இல்ல
அவ இல்லம நானும் இல்ல நான் இல்லம அவளும் இல்ல
ஆனா இத என்னைக்குமே நாங்க வெளிய சொன்னதில்ல
தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு

தங்கச்சி
தங்கச்சி
தங்கச்சி
தங்கச்சி

Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link