Madai Thiranthu

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

தன நன... நா... தன நன நன... நா
தன நன... நா... தன நன நன... நா

ஹேய்... ஹோ... பபப... பபபப
பாபாபாபாபா... பபபபப
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
ஹேய் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

நேற்றென் அரங்கிலே, நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே, நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ
லல... லா... லல... லலலா
லல... லா... லல... லலலா



Credits
Writer(s): Ilaiya Raja
Lyrics powered by www.musixmatch.com

Link