Hello Hello (From "Monishaa En Monalisa")

Hello Monishaa here who is calling?

Hello hello நீங்க யார் பேசுறது? உங்க பேர் என்ன?

Hello hello hello
Hello hello hello
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
I love you Monishaa ஆ ஆ
I love you

Hello hello hello
Hello hello hello

என்ன mister பேரை கேட்டா பாடுறீங்க?

ஏ ஹே ஹே ஏ ஹே ஹே

ஏ ஹே ஹே ஏ ஹே ஹே

என்ன mister உங்க இஷ்டதுக்கு எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க?

ஹஹ்ஹஹ உன்னை நான் நேசிகிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
இதயத்தை யாசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்

நேசித்தாலும் வாசித்தாலும் யாசித்தாலும் யோசித்தாலும்
இதயம் கிடைக்காது என்னை நெருங்க முடியது

Is it so?
hello hello hello
Hello hello hello hello please

Mister இப்போ உங்களுக்கு என்ன வேணும்?
வேண்டும் வேண்டும் காதல் வேண்டும் தருவாயா
Never
மீண்டும் மீண்டும் பேச வேண்டும் தொடர்வாயா
Chance less

கன்னி மனம் மலர்ந்திடுமா
காகித மீன் நீந்திடுமா
பிடிவாதம் தான் சரி ஆகுமா
ஆண் வாதம் தான் ஹா அரங்கேறுமா

Impossible ம்...

Hello hello hello
Hello hello hello
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
I love you Monishaa ஆ ஆ
I love you

Hello hello hello
Hello hello hello hello



Credits
Writer(s): T Rajhendharr
Lyrics powered by www.musixmatch.com

Link