Engum Pugazh Thuvanga (From "Pariyerum Perumal")

எங்கும் புகழ் துவங்க
(ஆமா ஆமா சாமி போடு)
இங்கு நானும் நான் துவங்க
(ஓ ஹோ)
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
(ஆமா ஆமா ஆமா)
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே

ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க

அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

பள்ளி கூடம் படிக்க வந்தாய்
பவுசாக கூட இருந்தாய்
பள்ளி கூடம் படிக்க வந்தாய்
பவுசாக கூட இருந்தாய்

பட்டம் பெறாமலே ஞான தங்கமே
பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
பட்டம் பெறாமலே ஞான தங்கமே
பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா

கைய பிடித்து கொண்டு
கதை கதையாய் தினம் உரைத்தாய்
கைய பிடித்து கொண்டு
கதை கதையாய் தினம் உரைத்தாய்

கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே
கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே
கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா

கொலுசை சினிக்கி காட்டி ஓ
சலக்கு சலக்கு சலக்கு சலக்கு சலக்கு
கொலுசை சினிக்கி காட்டி
குழந்தையாக என்னை அழைத்தாய்
கொலுசை சினிக்கி காட்டி
குழந்தையாக என்னை அழைத்தாய்

உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா
ஆமா, உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா

சாப்பிட்டு கை கழுவி
சந்தைக்கு போய் வாரேனுன்னு
சாப்பிட்டு கை கழுவி
சந்தைக்கு போய் வாரேனுன்னு

சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா

போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா

தன்னானே நானேநன்னே
தானே நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே
தானே நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே
தானே நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே
தானே நன்னே நானே நன்னே

ஹா-ஹா, அய்யோ
ஹோ போடுயா போடுயா
(அட அட அட) புளியங்குளம் செல்வராசையா கொக்கா
ஆமா, அதா அதா அதான்
அவன் நடைய பாருயா
ஆமா
டுர்ரா



Credits
Writer(s): Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link