Jigar - From "Jigarthanda"

Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core

காக்கி கலரு
காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற

ஏ காக்கி கலரு
காக்கி கலரு
கழுத்தை புடிச்சி நெரிக்கிற

செத்து போன ஆளுக்கெல்லாம்
சிலைய நீயும் தொறக்குற
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப உதைக்கிற
ஸ்டேஷனிலே ஏன்டா
கட்ட பஞ்சாயத்து நடத்துற
ஏவி விட்ட dog கெல்லாம்
எலும்பு துண்டை பொறுக்குற
பதவி வெறி acquist
எல்லாம் பண்ணுறியே ஊழியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
(Very very bad)
Bad to the core
(Bad to the core)

Very very bad
Oh no
Bad to the core

Gang rape செஞ்சவனும்
போறான் போறான் carல
நாலு murder செஞ்சவன
பார்த்தேன் shopping mallல

கொள்ளை அடிச்ச மந்திரி மாறு
வாறன் helipadல
பொறுக்கிக்கெல்லாம் बड़ा
Size banner இந்த ஊருல
அவன எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
Very very bad
Bad to the core
Oh yeah yeah yeah yeah

Very very bad
It's too bad ya
Bad to the core...

Very charge
Very very
Hands up

Very very very
You are under arrest

Chain அறுத்த பேர்வழி தான்
Selfie எடுத்து அனுப்புறான்
கூலி படை தலைவனும் தான்
உனக்கு cake ஊட்டுறான்
சாதி கொலை காரன் எல்லாம்
டிவி பேட்டி கொடுக்குறான்
மீதி இருக்கும் திருடன் எல்லாம்
இபிகோவ கிழிக்கிறான்
அவன் எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
Very very very very
Bad to the core

Very very bad
Bad to the core

நாங்க வெதச்ச நிலத்துல
எத்தனை எத்தனை building
ஊற விட்டு தொரத்துறியே
எங்க போச்சி என் பங்கு

எங்க மண்ணை புடுங்குனவன்
Aeroplaneல் பறக்கிறான்
சொந்த ஜனங்க சுருண்டு படுக்க
Jail கதவை தொறக்குறான்
என்னனு கேட்டாக்க
கூண்டாசுல ஒதுக்குறான்

Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core

Very very bad (காக்கி காக்கி)
காக்கி கலரு

Bad to the core(காக்கி காக்கி)
காக்கி கலரு

(Very very bad)காக்கி காக்கி
காக்கி கலரு

காக்கி காக்கி
காக்கி கலரு
Very very bad



Credits
Writer(s): Santhosh Narayanan, Pradeep Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link