Orey Manam Orey Gunam

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்

இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

இதே தினம்
இதேக்ஷனம்
இதம் பதம் சரம்

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்

பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய் இருந்தேன்
பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்

மலரே உந்தன் மலா்கள் தோறும்
மஞ்சம் அமைப்பேன்
கனியாய் மாறும்
ரசவாகங்கள் கற்றுக்கொடுப்பேன்

கனியானாலும் மலரின் வாசம்
வாரிக்கொடுப்பேன்
வாழ்வை ரசித்தேன்

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்

இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீ வரலாமே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே

தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடி தேடி செல்கள் எல்லாம் தேனை நிரப்பு

என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு உள்ளே நெருப்பு

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்

இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

இதே தினம்
இதேக்ஷனம் பதம் சரம்



Credits
Writer(s): Vairamuthu, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link