Vidaadha (From "KO, 2")

வா வா வா வா வா
வா வா வேட்டையாட
போ போ போ போ போ
போ போ நோட்டம் போட
தக தத்தத் தக தத்தத் தகத் தாகத்தோட
திரு தித்தித் திரு தித்தித் திரு திருப்பத்தோட

எட்டாத உயரம் என்ன
உலகத்தில் எங்கேயும் ஒன்னும் இல்ல
எழுந்து வா, தப்புனு தெரிஞ்சுக்கிட்டா
துணிச்சலா சட்டுனு நீ அடிடா

பத்தோடு பதினொன்னா, நீ இல்ல
கெத்தாக நீ கிளம்பிடுடா
புறப்பிடு, மச்சான் நீ கைய வச்சு
பொளந்திடு அடி அடி மரண அடி

வெறியோடு நீ போனால்
உன் கால்கள் வானம் ஏறுமே
வெறியோடு நீ போனால்
உன் வேகம் இன்னும் கூடுமே

குறியோடு நீ போனால்
உன் தூரம் தூரம் போகுமே
குறியோடு நீ போனால்
உன் தேடல் கையில் சேருமே

விடாத
ஹே... விடாத
விடாத
எட்டிப்புடிடா
விடாத
ஹே... விடாத
விடாத
தொட்டுப்புடிடா

எதிர் காத்துப் போ, புடிடா
எதிர் நீச்சல், நீயும் அடிடா
அதிர்வேட்டு நீ, வெடிடா
கனவெல்லாம் பலிக்கும்

எதிர் காத்துப் போ, புடிடா
எதிர் நீச்சல், நீயும் அடிடா
அதிர்வேட்டு நீ, வெடிடா
நினைச்சதெல்லாம் நடக்கும்

வரலாறு எங்கும் தர்மம் வென்றதடா
கீதைக் கூட அததான் சொன்னதடா

வெறியோடு நீ போனால்
உன் கால்கள் வானம் ஏறுமே
வெறியோடு நீ போனால்
உன் வேகம் இன்னும் கூடுமே

குறியோடு நீ போனால்
உன் தூரம் தூரம் போகுமே
குறியோடு நீ போனால்
உன் தேடல் கையில் சேருமே

விடாத
ஹே... விடாத
விடாத
எட்டிப்புடிடா
விடாத
ஹே... விடாத
விடாத
தொட்டுப்புடிடா

வா வா வா வா வா
வா வா வேட்டையாட
போ போ போ போ போ
போ போ நோட்டம் போட
தக தத்தத் தக தத்தத் தகத் தாகத்தோட
திரு தித்தித் திருதித் திருதித்திரு திருப்பத்தோட

எட்டாத உயரம் என்ன
உலகத்தில் எங்கேயும் ஒன்னும் இல்ல
எழுந்து வா, தப்புனு தெரிஞ்சுக்கிட்டா
துணிச்சலா சட்டுனு நீ அடிடா

பத்தோடு பதினொன்னா, நீ இல்ல
கெத்தாக நீ கிளம்பிடுடா
புறப்பிடு, மச்சான் நீ கைய வச்சு
பொளந்திடு அடி அடி மரண அடி

வெறியோடு நீ போனால்
உன் கால்கள் வானம் ஏறுமே
வெறியோடு நீ போனால்
உன் வேகம் இன்னும் கூடுமே

குறியோடு நீ போனால்
உன் தூரம் தூரம் போகுமே
குறியோடு நீ போனால்
உன் தேடல் கையில் சேருமே

விடாத
ஹே... விடாத
விடாத
எட்டிப்புடிடா



Credits
Writer(s): Na. Muthukumar, Leon James
Lyrics powered by www.musixmatch.com

Link