Mudhal Naal

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ ஜானே ஜா

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

திசை தூறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மேகம் என்னை
தீண்டுகையில்
தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
முழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல்
விழுந்தவர் காணும் வினை
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையெனில் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு சும்மை ஆகாததோ சொல்லு

உதட்டாலே காதல் என்னும் சொல்லை
குறைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும்
விழிகளின் தூக்கம் கெடும்
சுகம் ஏது வாழ்வில்
காதல் வழியை சுமக்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பூ பூக்கள் வைரம் என்று தான்
காட்டிடம் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்
ஓஹோ தோரியே

ஹோசன சோனா
ஹோசன சோனா
ஹோசன சோனா
ஹோசன சோனா



Credits
Writer(s): Pandit Vijay, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link