Adi Yennadi Raakkamma - Remix

(டும்-டும்-டும்-டும்-டும்-டும்)
(என் ராக்கு என் மூக்கு)
(என் கண்ணு என் பல்லு)
(என் ராஜாயி)

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க
செவப்பு மச்சானை இழுக்குதடி

அடி என்னடி ராக்கு (ராக்கு)
என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி (yeah-yeah)
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி (nah-nah-nah)

(அஞ்சாறு-அஞ்சாறு-அஞ்சாறு)
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
(அஞ்சாறு) அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி

அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி

சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
(என் அத்த அவ பெத்த என் மெத்த)
அடி ராக்கம்மா கொத்தோடு முத்து தரவோ

(அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு)
(என் நெஞ்சு குலுங்குதடி)
ஓ ஓ சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க
செவப்பு மச்சானை இழுக்குதடி

(தெய்வானை-தெய்வானை-தெய்வானை)
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
(தெய்வானை) தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி

சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி

அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
(என் கண்ணு என் மூக்கு என் பல்லு)
என் ராஜாயி கல்யாண வைபோகமே

அடி என்னடி ராக்கு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி (yeah-yeah)
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி (nah-nah)

(பிப்பி-டும்-டும்-டும்-பிப்பி-டும்-டும்-டும் பிப்பி-டும்-டும்-டும்)



Credits
Writer(s): D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link