Munnal Kadhali (From "Miruthan") - Reprise Version

ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி

வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை

முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்

ஹே முன்னாள் காதலி
ஹே முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
ஹே முன்னாள் காதலி

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளா்த்தவன்
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது அதிா்வின்றியே நுழைந்தாயடி
வெளிக்கிளம்பிடும் போதோ
தொடா் பூகம்பம் விளைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும்
நீ இன்பம் காணுவாய் என்றேனும்
ஒரு நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்

முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்

ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை

முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னால் காதலி முன்னால் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
முன்னாள் காதலி
காதலி காதலி
முன்னாள் காதலி



Credits
Writer(s): Karky, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link