Naan Ready Neenga Readiya

நான் ready...
நீங்க ready'யா
நான் ready...
நீங்க ரெடியா

நான் ready
ஏய் நீங்க ready'யா
ஆஹா நான் ready
ஏய் நீங்க ready'யா

நான் ready
ஏய் நீங்க ready'யா
ம்... நான் ready
ஆஹா நீங்க ready'யா

ல ல ல ல ல
Love'வு பண்ண
நான் ready
ஏய் நீங்க ready'யா
கி கி கி கி கி
Kiss அடிக்க
நான் ready
ஆஹா நீங்க ready'யா

Horlicks'ஸா மாறிவிட
நான் ready
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ready'யா
எப்படி
Horlicks'ஸா மாறிவிட
நான் ready
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ready'யா

Goodnight'டா மாறிவிட
நான் ready
என்னை night'டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ready'யா

நான் ready
ஏய் நீங்க ready'யா
ஹோய் நான் ready
ஏய் நீங்க ready'யா

Lux சோப்பா மாறிவிட
நான் ready
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ready'யா

Lux சோப்பா மாறிவிட
நான் ready
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ready'யா

சக்தி masala'வாக
நான் ready
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ready'யா

நான் ready
ஏய் நீங்க ready'யா
ஆ நான் ready
ஆஹா நீங்க ready'யா

Cell phone'னா மாறிவிட
நான் ready
அதுல sim card'டா மாறிவிட
நீங்க ready'யா

Cell phone'னா மாறிவிட
நான் ready
அதுல sim card'டா மாறிவிட
நீங்க ready'யா

State Bank'கா மாறிவிட
நான் ready
Love saving'ஸில் போட்டுவைக்க
நீங்க ready'யா

ஆஹா நான் ready
ஹோய் நீங்க ready'யா
ஆஹா நான் ready
ஏய் நீங்க ready'யா

குமரன் silks'கா மாறிவிட
நான் ready
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ready'யா

குமரன் silks'கா மாறிவிட
நான் ready
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ready'யா

நாயுடு hall matter'ராக
நான் ready
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள
நீங்க ready'யா

அடடடடா நான் ready
ஏய் நீங்க ready'யா
ஏய் நான் ready
ஆ... நீங்க ready'யா

நான் ready
ஏய் நீங்க ready'யா
ஓ... நான் ready
ஹே ஹே நீங்க ready'யா

ல ல ல ல ல
Love பண்ண
நான் ready
ஏய் நீங்க ready'யா
போடு கி கி கி கி கி
Kiss அடிக்க
நான் ready
ஆஹா நீங்க ready'யா

இப்போ
ஹே நான் ready
நீங்க ready'யா
அட நான் எப்பவோ ready
நீங்க ready'யா



Credits
Writer(s): Sirpy, R Ravi Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link