Thee Yazhini - From "Vanjagar Ulagam"

தீ யாழினி
ஹேய்
தன் மௌன வாளைக்கொண்டே
நெஞ்சைக் கொஞ்சம் கீரினால்

தீ யாழினி
என் ஆண்மையை ஏன் கோரினாள்

ஏ ஏனோ என்னை என்னை எறிக்கிறாள்
ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள்

ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள்

ஓ உடையாகி கிழியும் நெஞ்சம்
இடையோடு வழியும் பார்வை
வெளியேற மொழியும் அஞ்சும்
குளிரோடு பொழியும் வேர்வை
என் போதைகள் யாவுமே வீணென ஆக்கினாள்
கல்லூரும் சொல்லைக் கொண்டே
மயக்கினாள்
ஹே ஹே ஹே

ஏ ஏனோ என்னை என்னை எறிக்கிறாள்
ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள்

ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள்

தீ யாழினி



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link