Julie - Free play

ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி
ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி

அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல
ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி
ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி
அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல

புனிதமான காதல புரிஞ்சிக்காம இருக்கியே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ
ஆழமான காதல ஆப்பு பண்ண பாத்தியே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ

மானே தேனே பொன்மானே போகாதடி
கலை மானே மானே தேனே பொன்மானே
நீ இல்லாம தவிக்கிறேனே

மானே தேனே பொன்மானே போகாதடி
கலை மானே மானே தேனே பொன்மானே
உண்மையான காதல் நானே

உன் களஞ்சி போன முடிய
கொஞ்சம் நான் கோத
எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போதை

உன் உடம்பு மேல என் விரலு விளையாட
எந்த இடத்து மேல என் கால நான் போட
உன் களஞ்சி போன முடிய
கொஞ்சம் நான் கோத
எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போதை
உன் உடம்பு மேல என் விரலு விளையாட
எந்த இடத்து மேல என் கால நான் போட

கச முசா கனவுல கண்டதெல்லாம் நெனைச்சேனே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ
ரசனையோட கேன்டில உருகி உருகி வச்சேனே
ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ

ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ

ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி
ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி
அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல

மானே தேனே பொன்மானே போகாதடி
கலை மானே மானே தேனே பொன்மானே
நீ இல்லாம தவிக்கிறேனே

மானே தேனே பொன்மானே போகாதடி
கலை மானே மானே தேனே பொன்மானே
உண்மையான காதல் நானே
ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ ஜூ
ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn
Lyrics powered by www.musixmatch.com

Link