Mr. X - From "Raja Ranguski"

நான் யாருன்னு தெரியுமா? ஹா ஹா
என்னை ஜெயிச்சிட முடியுமா? ஹ ஹ ஹ ஹா
நான் கழுகு பார்வைக்காரன் ஹேய்
உன்னை தொறத்தி தூக்கப்போறேன் ஹே ஹே ஹேய்

நான் யாருன்னு தெரியுமா?
என்னை ஜெயிச்சிட முடியுமா?
நான் கழுகு பார்வைக்காரன்
உன்னை தொறத்தி தூக்கப்போறேன்

நான் பெரிய வேட்டைக்காரன்
குறி வெச்சுத் தாக்கப் போறேன்
ஹே, தப்பிக்க முடியாது
என்ன நிறுத்த முடியாது
பாக்க முடியாது
நீ பதுங்க முடியாது

நான் யாருன்னு தெரியுமா?
என்னை ஜெயிச்சிட முடியுமா?
முடிஞ்சா ஓடு, ஓடு, ஓடு
மச்சி ஓடு, ஓடு, ஓடு

உன் தோலை உறிக்கப்போறேன்
அதுல மாலை செய்யப் போறேன்
உன்னை மேல அனுப்ப போறேன்
அந்த நாளை குறிக்கப் போறேன்

ஓடு ஓடு ஓடு ஓடமுடியாது
நீ தேட முடியாது
வளைக்க வளைக்க முடியாது
என்னை அழிக்க முடியாது

நான் யாருன்னு தெரியுமா?
என்னை ஜெயிச்சிட முடியுமா?
முடிஞ்சா ஓடு, ஓடு, ஓடு, ஓடு
மச்சி ஓடு, ஓடு, ஓடு,



Credits
Writer(s): William Currie, Midge Ure, Christopher Thomas Allen, Warren Reginald Cann
Lyrics powered by www.musixmatch.com

Link