Bambhara Kaanaley (From "Bambhara Kannaley")

Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo
Zoo-zoo-zoo-zoo-zoo-zoo-zoo-zoo

பம்பரக் கண்ணாளே
பச்சைக் குத்த வந்தாளே
Hey பம்பரக் கண்ணாளே
பச்சைக் குத்த வந்தாளே
பத்திகிச்சு தேகம் உன்னாலே

மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒன்னு தாயேன்டா

இவ மேனி மகராணி
என்னைக் கொட்ட வந்த தேனி
அட ஏந்தான் உனக்கில்லை தாவணி

நான் நடந்தா இடுப்பாட்டி
என்னைத் தடவிப் போகும் பேடி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி

தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட

பம்பரக் கண்ணாளே
பச்சைக் குத்த வந்தாளே
பத்திகிச்சு தேகம் உன்னாலே

மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒன்னு தாயேன்டா

திண்ணையில இடமிருக்கு
நீ தூங்கப் போயேன்டி
வெண்ணையில மோர் கடையும்
வேலையெல்லாம் வேணான்டி

தயிர்ப் போல இருந்த என்னை
மோர்ப் போல கடையிற
முதல் முதல் பாதம் வரை
குடம் குடமா கொட்டுற

நீ soap'ah போட்டா
நான் கரைஞ்சிட மாட்டேன்
இந்த மாப்பிள்ளை கிட்ட ஆடாதே
துணி மூட்டையப் போல
உன்னை மார்புக்கு மேல
நான் தூக்கிட்டுப் போனா என்ன செய்வ

உன் சுமையை தினம் சுமக்கும்
ஒரு கழுதை நான் இல்லையே
சிங்கம் தான் மூட்டை சுமக்குமா ஹாய்

தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட

கார சாரப் பொண்ணுகிட்ட
கண்ணாமூச்சி ஆடாதே
கண்கட்டி வித்தையெல்லாம்
கடவுளுக்கே தாங்காதே

தீக்குச்சி பார்வையில
தீ மூட்டப் பாக்குற
காய வைச்ச மொளகாப் போல
நெடியத் தூக்கி வீசுற

நான் இன்பத்துப் பாலு
நீ இந்திரன் ஆளு
வந்து இஸ்திரிப் போட வாயேன்டா

நான் வீரமா முனிவன்
ஒரு மொத்தமா தருவேன்
இங்க மன்மத லீலை வேணான்டி

உன் சாவி என் இடுப்பில்
நான் உன்னை ஒரு பொம்மைப் போல்
ஆட்டி வைக்கப் போறேன்டா ஹோ-ஓ

பம்பரக் கண்ணாளே
பச்சைக் குத்த வந்தாளே
பம்பரக் கண்ணாளே
பச்சைக் குத்த வந்தாளே
பத்திகிச்சு தேகம் உன்னாலே

மச்சானே வாயேன்டா
மஞ்ச தேய்ச்சு போயேன்டா
அச்சாரம் ஒன்னு தாயேன்டா

இவ மேனி மகராணி
என்னைக் கொட்ட வந்த தேனி
அட ஏந்தான் உனக்கில்லை தாவணி ஹா

நான் நடந்தா இடுப்பாட்டி
என்னைத் தடவிப் போகும் பேடி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி

தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட
தொம்த-தகிட-உட்டா-லகிட

Zoo-zoo



Credits
Writer(s): Kabilan, Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link